பணம் கொடுத்து ஏமாந்தோம், ரஹ்மான் இப்படி செய்யக்கூடாது: ரசிகர்கள் ஆவேசம்

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் நேற்று பொது மக்கள் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டு பெறும் பிரச்சனையாக வெடித்தது.

இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களின் ஏமாற்றத்தை காட்டும் வீடியோ காட்சிகளை இங்கே காணலாம். 

Trending News