விஜய் ஆண்டனிக்காக பாட்டு பாடி அட்வைஸ் செய்த மன்சூர் அலிகான்!

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி மிகப்பெரிய விபத்தில் சிக்கினார். அதன்பிறகு அவர் தீவிர சிகிச்சையில் இருந்தார். முழுமையாக குணமடைந்த அவர் தற்போது பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மன்சூர் அலிகான் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி மீண்டதை பாட்டாக பாடினார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Trending News