தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற ஓடும் ரெயில் முன் பாய்ந்த ‘ஹீரோ’!

தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற ஓடும் ரெயில் முன் பாய்ந்து நிஜ ஹீரோ ஆனார் ஒரு நபர். இதைத் தொடர்ந்து அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Man jumps under moving train in Madhya Pradesh to save a girl

Trending News