போலி விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த வியாபாரி

தூத்துக்குடியில் போலி விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த வியாபாரி

தூத்துக்குடியில் மத்திய பாஜக திட்டம் என்ற பெயரில் போலியாக வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்துவிட்டதாக துணி வியாபாரி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Trending News