மநீமவில் இருந்து விலகிய சரத்பாபு பாஜகவில் இணைந்தார்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு கட்சியின் மீது ஆர்வம் குறைந்துவிட்டதாக குற்றம்சாட்டிய கட்சியின் தலைமை நிலைய மாநிலச் செயலாளராக இருந்த சரத்பாபு கடந்த 25-ம் தேதி கட்சியில் இருந்து விலகினார்.

Trending News