பாரதியார் பிறந்தநாள்! 38 ஆண்டுகளாக தமிழை வளர்க்கும் 'பாரதி பாசறை'!

பாரதியார் பிறந்தநாள் டிசம்பர் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருவொற்றியூரில் உள்ள பாரதி பாசறை என்னும் அமைப்பு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் மூலம் தமிழை வளர்க்கும் பணியை செய்து வருகின்றனர்.

Trending News