சர்வதேச நீச்சல் போட்டியில் தங்கம் வென்று நடிகர் மாதவன் மகன் அசத்தல்

டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் பங்கேற்று நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

Trending News