மகத்தான வெற்றிபெற்ற பாஜக... ஆட்சி அமைக்க ராகுல் வியூகம்...!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி, 190-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. இருந்தபோதிலும், காங்கிரஸ் கூட்டணி 230க்கும் மேற்பட்ட இடங்களே கிடைத்துள்ளது. இது, கடந்த தேர்தலைவிட காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களே கிடைத்துள்ளன. இருப்பினும் ஆட்சி அமைக்க வியூகம் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Trending News