லண்டன் பூங்காவில் மயங்கிக்கிடந்த பெண்.. நடந்த கொடூரம்.. அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்!
மேற்கு லண்டனில் உள்ள பிரபல பார்க்கில் பெண் ஒருவர் துடிதுடிக்க பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டையே உலுக்கிய நிலையில், இவ்வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி குறித்து இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்.