திருப்பதி நடைபாதையில் ஆறு வயது சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது

திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 6 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தை இன்று காலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

Trending News