லியோ டிக்கெட் விலை இவ்வளவா? கசிந்த விஜய் ரசிகர் ஆடியோ!

பூந்தமல்லி எஸ்.பி சினிமாவில் லியோ திரைப்படம் சிறப்பு காட்சிக்கு 1500 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்வதாக விஜய் ரசிகர் ஒருவர் பேசிய ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Trending News