பிரபல நடிகர்கள் மீது குற்றம் சாட்டிய விவசாயிகள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, விதிகளை மீறி நிலங்களை ஆக்கிரமிப்பதாக விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில், பிரபல நடிகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News