"அரசியலமைப்பு சட்டத்தை கர்நாடகா மதிக்கவில்லை" - ஓபிஎஸ்

போராடி பெற்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த முடியாது என கர்நாடக அரசு சொன்னால் இந்திய அரசியல் சட்டத்தை கர்நாடகா அரசு மதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

Trending News