தூத்துக்குடி சைக்கிளிங் வீராங்கனைக்கு சைக்கிள் வழங்கிய கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சைக்கிளிங் வீராங்கனை சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கு வசதியாக ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

Trending News