மகேஷ் நாராயணன் படத்தில் கமல் நடிப்பது பற்றிய செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஷுஷின் ஷ்யாம் இசை அமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கும்பளங்கி நைட்ஸ்', 'வைரஸ்', 'அஞ்சம் பத்திரா', 'டிரான்ஸ்', 'கப்பேலா', 'மாலிக்', 'குருப்', 'மின்னல் முரளி' மற்றும் 'பீஷ்ம பர்வம்' ஆகிய சூப்பர் ஹிட் படங்களுக்கு சுஷின் ஷியாமின் இசை அமைத்துள்ளார்.