ஆண்டவர் கமலுக்கு கொல்கத்தாவில் கோயில்

நடிகர் கமல் ஹாசனுக்கு அவரது ரசிகர்கள் கொல்கத்தாவில் கோயில் கட்டிவருகின்றனர். இந்தத் திட்டம் விக்ரம் படத்துக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டது என்கின்றனர் அவர்கள்.

Trending News