கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம்: உயர்நீதிமன்றம் கூறியது என்ன?

கள்ளக்குறிச்சி மாணவி உடல் ஒப்படைப்பு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் பல கேள்விகளையும் கவலைகளையும் எழுப்பியது.

நாளை மாலை ஆறு மணிக்குள், கனியாமூர் பள்ளி மாணவியின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

Trending News