சென்னை கலாஷேத்ரா விவகாரம்: மகளிர் ஆணையம் இன்று விசாரணை

கலாசேத்ரா அறக்கட்டளையின் கல்லூரி ஒன்றில், போராசிரியை மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்திவரும் நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை மேற்கொள்கிறது. 

Trending News