இந்திய கிரிக்கெட்டில் புதிய விதி | முதலில் பயன்படுத்தியது யார்?

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதியை முதல் முறையாக பயன்படுத்தி ரிவியூ செய்த வீராங்கனை என்ற பெருமையை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பெற்றுள்ளார்

Trending News