'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' - ஜெயக்குமார்

வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை தாங்கள் பின் வைக்க மாட்டோம் என்று இபிஎஸ் தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Trending News