குடிபோதையில் நண்பரைக் கொன்றவருக்கு சிறை தண்டனை!

குடிபோதையில் நண்பரைக் கல்லால் தாக்கிக் கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஒசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஓசூர் அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Trending News