ஈஷா மண் காப்போம் சார்பில் விதை திருவிழா

சேலத்தில் அக்டோபர் 6-ம் தேதி ஈஷா மண் காப்போம் சார்பில் விதை திருவிழா

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் 'பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா' எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கம் சேலம்  பத்மவாணி கல்லூரியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Trending News