நான் ஓய்வுன்னு எங்கே சொன்னேன் - தோனி கேள்வி

இது கடைசி ஐபிஎல் போட்டினு நான் இன்னும் முடிவு பண்ணவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அறிவித்திருப்பது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Trending News