தமிழ் சினிமாவில் தலைவிரித்தாடும் டைட்டில் பஞ்சம்?

பழைய படங்களின் பெயர்களைத் தற்போது புதிய படங்களுக்கு வைப்பது என்பது தவிர்க்க முடியாததாக இருப்பதால், தமிழ் சினிமாவில் தலைப்புக்குப் பஞ்சமா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து இந்தத் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

Trending News