மகளிர் உரிமைத் தொகை: வங்கியில் பணம் பிடித்தம் செய்யப்படுகிறதா?

Kalaignar Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளிடம் இருந்து இருப்புத் தொகை பிடித்தம் செய்யக்கூடாது என்று வங்கிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.

Trending News