IPL 2023 GT vs LSG: பலம் வாய்ந்த குஜராத்தை வீழ்த்துமா லக்னோ?

ஐபிஎல் தொடரின் 51ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் - லக்னோ அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு மோதுகின்றன. இப்போட்டி குறித்து அனைத்து விவரங்களையும் இதில் காணலாம்.

Trending News