டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!

ஐபிஎல் 2023 ஏழாவது லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றிருக்கிறது.  

Trending News