IPL 2023: கோட்டையில் மீண்டும் கொடியை நாட்டுமா சிஎஸ்கே... ராஜஸ்தான் உடன் பலப்பரீட்சை

IPL 2023 CSK vs RR: சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஆடுகளம், பிளேயிங் லெவன் உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.

Trending News