IPL 2023 CSK vs LSG: சேப்பாக்கத்தில் வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

16ஆவது ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் சென்னை - லக்னோ அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் இப்போட்டி சென்னை சேப்பாக்கதில் நடைபெறுகிறது.

Trending News