மீண்டும் தொடங்கியது இந்தியன் 2 படப்பிடிப்பு

இந்தியன் 2 படப்பிடிப்பு ஒரு வழியாக மீண்டும் தொடங்கியுள்ளது. 24 ஆம் தேதியன்று படப்பிடிப்பு தொடங்கியது. காஜல் அகர்வால் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோரது காட்சிகள் படமாக்கப்பட்டன.

முன்னதாக, 70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், ஷூட்டிங் தளத்தில் விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கவில்லை. 

Trending News