பேடிஎம் குறித்து முக்கிய அறிவிப்பு

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது.

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த வங்கி சேவைகளை நிறுத்த  வரும் மார்ச் 15 வரை நீடித்து மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

Trending News