சாப்பாட்டுக்கு அடிச்சிக்கிட்ட கல்யாண கும்பல்: வைரல் வீடியோ

Viral Video: பல திருமண வீடியோக்களை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோவை பார்த்தால் சிரிப்பு மட்டும் வரவில்லை, சற்று சோகமாகவும் உள்ளது.

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். 

Trending News