ரசாயன கழிவுநிர் கலப்பால் நுரையுடன் காணப்படும் ஆற்று நீர்!

ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ரசாயன கழிவுநீர் கலப்பால் நீரில் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Trending News