இமாச்சலில் கனமழை விபத்துகளில் 72 பேர் உயிரிழப்பு, 94 பேர் காயம்

இமாச்சலப் பிரதேசத்தில் கன மழையின் கோரத் தாண்டவத்திற்கு இரையாகி கடந்த இரண்டு வாரங்களில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 94 பேர் காயமடைந்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களில் கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது

Trending News