முதலமைச்சரின் குடும்பத்தையே காப்பாற்றியது பிரதமர் மோடிதான்: ஹெச்.ராஜா

கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அவரது குடும்பத்தினரையே காப்பாற்றியது பிரதமர் மோடிதான் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியுள்ளார்.

Trending News