அக். 1 முதல் ஆன்லைன் விளையாட்டுக்கு 28% ஜி.எஸ்.டி. வரி!

இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்ட விடுதிகளில் (கேசினோ) கட்டப்படும் முழு பந்தய தொகை மீதுதான் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தார்.

Trending News