பாம்புடன் பந்தாவா விளையாடும் சிறுமி: ஷாக்கில் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Viral Video: பொதுவாகவே பாம்புகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. இவை விரைவில் வைரலும் ஆகின்றன.

Snake Viral Video: ஒரு பெண் குழந்தை மலைப்பாம்புடன் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது பார்ப்பதற்கு திகிலூட்டும் வகையில் உள்ளது.

Trending News