'நான்தான் ப்ரோபோஸ் பண்ணேன்' மனம் திறந்த கௌதம் கார்த்திக்

தங்களுக்கு வரும் நவ. 28ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்று கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் ஆகியோர் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Trending News