பனியன் கம்பெனி தொழிலாளி அடித்துக் கொலை!

சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்தின் அடியில் பனியன் கம்பெனி தொழிலாளி ஒருவர் தலையில் மது பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகின்றது.

Trending News