சமையலறையில் பெண்ணின் வேற லெவல் நடனம்: வாய் பிளக்கும் நெட்டிசன்கள்

Funny Viral Video: பெண்ணின் நடனத்தை பார்த்து ஒரு பயனர், ‘இவர் உடலில் யாருடைய ஆவியோ புகுந்து விட்டது’ என எழுதியுள்ளார். மற்றொருவர், ‘இந்த அக்கா தப்பான இடத்துல் தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க’ என கிண்டல் செய்துள்ளார்.

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். 

Trending News