நைசா போய் கிளியை பிடிக்க நினைத்த பூனை பல்வு வாங்கிய வைரல் வீடியோ

Funny Viral Video: கிளி சந்தேகத்திற்கிடமாக அதைப் பார்க்கும்போது பூனை வேடிக்கையாக சுவர்களுடன் விளையாடுவது போல் பாசாங்கு செய்வது பார்ப்பதற்கு மிகவும் சிரிப்பை வரவழைக்கிறது.

சமீபத்திய நாட்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அப்படி ஒரு வீடியோ இப்போது இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. 

Trending News