கடுப்பேத்திய மணப்பெண்: நொந்துபோன மாப்பிள்ளை, வைரல் வீடியோ

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.

Funny Marriage Video: சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்ட ஒரு திருமண வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதில் மணமகள் செய்யும் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

Trending News