காதலியிடம் அத்து மீறிய நபரை வெச்சு செஞ்ச காதலன்: வைரல் வீடியோ

Funny Lovers Video: இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகிறது. காதலர்கள் நடனம் ஆடும்போது நடக்கும் ஒரு வினோத நிகழ்வு பற்றியதாகும் இந்த வீடியோ.

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான வீடியோக்கள் வெவ்வேறு தளங்களில் பதிவேற்றப்பட்டு, பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன. 

Trending News