8 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

பெயிண்ட் மூலப்பொருள் சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்

சென்னை மணலி புது நகர் அருகே பெயிண்ட் மூலப்பொருள் சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலாயின. 

Trending News