லியோ படத்துக்கு போலி டிக்கெட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில், நூற்றுக்கும் மேற்பட்ட போலி டிக்கெட்டுகள் கண்டறியப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Trending News