ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நெஞ்சு வலி: தனியார் மருத்துவமனையில் அனுமதி

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Trending News