எந்திரன் படத்தின் படப்பிடிப்பு வீடியோ! ஷங்கர் எப்படி நடித்து காட்டுகிறார் பாருங்கள்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த 2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் படப்பிடிப்பு வீடியோ, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. (Courtesy: இந்த வீடியோ, ட்விட்டர் எக்ஸ் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

Trending News