ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: மனதைக் கவரும் மணிமுத்தாறு அருவி!

மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் வீடியோ காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

Trending News