அண்ணா.. தங்கச்சி... இணையத்தை கலங்க வைத்த பாசப்பிணைப்பு

Emotional Wedding Video: வீடியோவில் மணமகள் கோலத்தில் தங்கையை கண்ட அண்ணன் உணர்ச்சிவசப்படுவதை காண முடிகிறது.

தன் செல்லத்  தங்கையை மணக்கோலத்தில் பார்த்த உடன் அண்ணன் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு கதறி அழுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

Trending News