நாய்க்கு பெண் செய்த உதவி: நெகிழ வைக்கும் வைரல் வீடியோ

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் give_india என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.

Emotional Fog Video: தாகத்தால் தவித்த நாய்க்கு பெண் ஒருவர் செய்த உதவி இணையவாசிகளின் இதயங்களை ஈர்த்துள்ளது. 

Trending News